கொரோனா விவகாரத்தில் மவுனம்; ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு எதிர்ப்பு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உட்பட 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கவுன்சிலுக்கு தற்போது சீனா தலைமை வகித்து வருகிறது. இதன் பதவிக்காலம் இம்மாதம் 31ல் முடிவுக்கு வருகிறது. ஏப்ரல் முதல் கரீபிய தீவு நாடான டொமனிக்கன் குடியரசு தலைமை பொறுப்பை ஏற்கிறது.